அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( இரு பாலர் ), திருவில்லிபுத்தூர் - 626137
Government Arts and Science College-Srivilliputtur-626137
(மதுரை காமராசர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற உள்ளது )
(To be affiliated with Madurai Kamaraj University)
| 2nd COUNSELING SPECIAL QUOTA LIST 2025 - 2026 |
|
|
| 2nd COUNSELING ADMISSION RANK LIST 2025 - 2026 |
|
|
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவில்லிப்புத்தூர்
(website :www.gascsrivi.edu.in)
(Phone Number:04563-296306)
முதல் கட்ட கலந்தாய்வு விவரம்
- 02-06-25 : அனைத்து பாடபிரிவிக்கான சிறப்பு ஒதிக்கீடு ( மாற்றுத் திறனாளி
/விளையாட்டு
வீரர்/முன்னால் ராணுவ வீரரின் வாரிசு/தேசியமாணவர் படை(NCC)
- 04-06-25 :கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள்
- 05-06-25 :வணிகவியல்
- 06-06-25 :தமிழ் மற்றும் ஆங்கிலம்
திருவில்லிப்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில விண்ணப்பித்து உள்ள
உங்களுக்குமுதல் கலந்தாய்வு மேற் சொன்ன தேதி மற்றும் பாடத்தின் படி நடைபெற உள்ளது..
ஆகையால் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவ,மாணவியர்கள் கீழ் சொன்ன ஆவணங்களுடன் மேற் சொன்ன
தேதியில் காலை 9.30 AM க்கு கல்லூரிக்கு வந்து தங்கள் மாணவர்சேர்க்கான வருகயை பதிவு செய்து பின்
கலந்தாய்வில்
கலந்துகொள்ள வேண்டும்.
கலந்தாய்விற்கு வரும்பொழுது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்
- விண்ணப்பப் படிவம் (Application form ) -அசல் மற்றும் 3 நகல்கள்
- 10, +1 மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ்கள் ( தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றது)- அசல்
மற்றும் நகல்கள்
- மாற்றுச் சான்றிதழ் (Transfer certificate)- அசல் மற்றும் 3 நகல்கள்
- சாதிச் சான்றிதழ் (Community Certificate)- அசல் மற்றும் 3 நகல்கள்
- கைபேசிஉடன் இணைக்க பட்ட ஆதார் கார்டு - அசல் மற்றும் 3 நகல்கள்
- வருமானச் சான்றிதழ் இருக்கும் பட்சத்தில்- அசல் மற்றும் 3 நகல்கள்
- பேங்க் பாஸ்புக் – முதல் பக்க நகல்கள்-3
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 3 எண்ணிக்கைகள்
- மாணவர் சேர்கை கிடைக்க பெற்றால் சேர்க்கை கட்டணம் தோராயமாக ரூ.3000-
| SPECIAL QUOTA LIST 2025 - 2026 |
|
|
|
|